இட்லி, தோசைக்கு அருமையான குடைமிளகாய் உருளைக்கிழங்கு சாம்பார்

இட்லி, தோசை, சாதத்திற்கு குடைமிளகாய் உருளைக்கிழங்கு சாம்பார் அருமையாக இருக்கும். செய்வதும் மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். குடைமிளகாய் உருளைக்கிழங்கு சாம்பார் தேவையான பொருட்கள் : துவரம் பருப்பு – ஒரு கப் குடைமிளகாய் – 2 உருளைக்கிழங்கு – 1 பெ.வெங்காயம் – 1 தக்காளி – 2 சாம்பார் பொடி – 1 டேபிள்ஸ்பூன் மிளகு தூள் – கால் டீஸ்பூன் பெருங்காய தூள் – கால் … Continue reading இட்லி, தோசைக்கு அருமையான குடைமிளகாய் உருளைக்கிழங்கு சாம்பார்